tag:blogger.com,1999:blog-3537164396670138501.post2125085947435165273..comments2023-09-17T03:49:11.910-07:00Comments on கண்மணி அன்போடு!: அன்புள்ள ஆசிரியருக்கு!Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3537164396670138501.post-50837307824754654552012-11-15T05:38:45.820-08:002012-11-15T05:38:45.820-08:00ஐயோ , நான் அப்டி சொல்லல, கட்டாயம் நான் முதுகலையில்...ஐயோ , நான் அப்டி சொல்லல, கட்டாயம் நான் முதுகலையில் தனி வகுப்பு எடுத்தே ஆகவேண்டும், நான், சிலரை மட்டுமே சொன்னேன்,unknownhttps://www.blogger.com/profile/17242526173167163428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-6841298731577405642012-11-15T04:55:26.959-08:002012-11-15T04:55:26.959-08:00:) ஆனால், செமினார் கொடுக்கும் எல்லா ஆசிரியர்களும் ...:) ஆனால், செமினார் கொடுக்கும் எல்லா ஆசிரியர்களும் அப்படி என்று சொல்லிவிட முடியாது.
கருத்துக்கு நன்றி...Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-54432399024676418672012-11-13T21:08:46.972-08:002012-11-13T21:08:46.972-08:00எனக்கும் இப்படி பலரை சந்தித்த அனுபவம் தொடர்கிறது. ...எனக்கும் இப்படி பலரை சந்தித்த அனுபவம் தொடர்கிறது. தெரியாத பகுதிகளை "chezhiyan, you have to take seminar about networking in java" என்று சொல்ல்கிறார்கள், " அஸ்திவார சக்தி குறைவு, கட்டிடமோ பலம் அவர்களுக்கு , நல்ல பதிவு சகோதரி unknownhttps://www.blogger.com/profile/17242526173167163428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-32658359634177518792012-11-02T01:58:34.921-07:002012-11-02T01:58:34.921-07:00//கல்வி நிறுவனங்களும் மதிப்பெண்களை கேட்டுத்தானே ஆச...//கல்வி நிறுவனங்களும் மதிப்பெண்களை கேட்டுத்தானே ஆசிரியர்களை விரட்டுகிறது.

பதிலளி...//

ஆசிரியரே!!! இரும் நிர்வாகத்திற்கு பார்வேர்டு பன்னுறோம்..Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-80951847286833074242012-11-01T22:16:43.318-07:002012-11-01T22:16:43.318-07:00நிச்சயம் சொல்கிறேன்,ஆதரவிற்கு மிக்க நன்றிநிச்சயம் சொல்கிறேன்,ஆதரவிற்கு மிக்க நன்றிVijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-48836702413228222032012-11-01T06:24:51.432-07:002012-11-01T06:24:51.432-07:00நல்லது, பதிவு எழுத ஆரம்பிக்கும் பொழுது எனக்கு தெரி...நல்லது, பதிவு எழுத ஆரம்பிக்கும் பொழுது எனக்கு தெரியப்படுத்துங்கள். நானும் வாசிக்கிறேன். நன்றி...Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-6408103728117382012-11-01T06:19:52.558-07:002012-11-01T06:19:52.558-07:00தங்களை இந்தப் பதிவு ஏதாவது வகையில் பாதித்திருந்தால...தங்களை இந்தப் பதிவு ஏதாவது வகையில் பாதித்திருந்தால் மன்னிக்கவும். வருகைக்கு நன்றி...Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-38176530260360478362012-11-01T06:18:38.735-07:002012-11-01T06:18:38.735-07:00ஆம், மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்பதை ...ஆம், மனப்பாடம் செய்வதால் எந்த பயனும் இல்லை என்பதை பெரும்பாலானோர் உணர்வதில்லை :( வருகைக்கு நன்றி...Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-40485378687719039532012-11-01T06:17:18.938-07:002012-11-01T06:17:18.938-07:00நன்றி... christopherநன்றி... christopherKanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-68905795812322346762012-10-29T10:16:59.086-07:002012-10-29T10:16:59.086-07:00சரி தான்...சமீபத்தில் நடந்த TET (ஆசிரியர் தகுதி தே...சரி தான்...சமீபத்தில் நடந்த TET (ஆசிரியர் தகுதி தேர்வு) தேர்வானவர்கள் 2000 .
நம் கல்வியின் நிலை :( .கற்பிக்க கசடற என்று ஒரு தொடர் பதிவு எழுத தீர்மானித்துள்ளேன்...!
-அன்புடன்
துரைராஜ்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-30330969471426359272012-10-27T07:16:56.978-07:002012-10-27T07:16:56.978-07:00ஆம், பெரும்பாலும் அப்படித் தான் மாறிக்கொண்டிருக்கி...ஆம், பெரும்பாலும் அப்படித் தான் மாறிக்கொண்டிருக்கிறது! :(
வருகைக்கு நன்றி :)Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-41796813363958510302012-10-27T06:38:50.746-07:002012-10-27T06:38:50.746-07:00:( அதுவும் உண்மை தான். கல்வி நிறுவனங்களும் மதிப்பெ...:( அதுவும் உண்மை தான். கல்வி நிறுவனங்களும் மதிப்பெண் கேட்டுத் தானே ஆசிரியர்களை வேலை வாங்குகின்றன :(
கருத்துக்கு நன்றி...Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-74036707073443302622012-10-25T05:32:27.005-07:002012-10-25T05:32:27.005-07:00கண்மணி,
நன்றாகத்தான...கண்மணி,
நன்றாகத்தான் விமர்சித்து இருக்கிறீர்கள் உங்கள் ஆசிரியரை ! படிப்பு முடித்து ஒருவருட காலம் நானும் ஆசிரியர் பணியில் இருந்தேன். ஆங்கிலம் நன்றாக வராது, பாடத்திலேயே நிறைய விஷயங்கள் தெரியாது. ஆனாலும் முதுகலைப் படிப்பில் நான் எழுபத்தி ஐந்து சதவிகித மதிப்பெண்கள். சுமார் ஐம்பது மாணவர்கள் நிரம்பிய வகுப்பு ( மாணவர்கள் மட்டும் ) அது. நான் போய் நின்றாலே மாணவர்கள் இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-12298114616605847902012-10-24T23:08:14.142-07:002012-10-24T23:08:14.142-07:00நானும் சிலரை சந்தித்ததுண்டு....
புதிதாக ஆசிரியர் ...நானும் சிலரை சந்தித்ததுண்டு....

புதிதாக ஆசிரியர் பணியை துவக்குவோர் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பார்கள்... அனுபவம் அவர்களை உயர்த்தும்...

அதுமட்டுமின்றி நமது பாடதிட்டங்களிலும் குறை உள்ளது! நமது பாடதிட்டங்கள் மாணவர்களின் மனப்பாடம் செய்யும் திறனை தான் வளர்க்கிறதே அன்றி அறிவை அல்ல!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-40176842431540068972012-10-24T10:16:07.596-07:002012-10-24T10:16:07.596-07:00DOn't ask for sorry... in fact most of the tea...DOn't ask for sorry... in fact most of the teachers are like this..:)Christopher Jhttps://www.blogger.com/profile/07493705843119053486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-66816001002384088412012-10-24T09:28:38.170-07:002012-10-24T09:28:38.170-07:00நடக்கும் உண்மையை தானே எழுதி உள்ளீர்கள்...
அன்று க...நடக்கும் உண்மையை தானே எழுதி உள்ளீர்கள்...

அன்று கல்வி ஒரு சேவை...

இன்று கல்வி ஒரு தொழில்... (பலரைத் தவிர... மன்னிக்கவும்... சிலரைத் தவிர...)

நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-54324657394572637732012-10-24T08:14:52.566-07:002012-10-24T08:14:52.566-07:00ஒரு ஆசிரியராக கூறுகிறேன், இப்படி சில பேர் இருப்பதா...ஒரு ஆசிரியராக கூறுகிறேன், இப்படி சில பேர் இருப்பதால்தான் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மீதான மரியாதை சுத்தமாக குறைந்து விட்டது. என்ன செய்வது? கல்வி நிறுவனங்களும் மதிப்பெண்களை கேட்டுத்தானே ஆசிரியர்களை விரட்டுகிறது.Kathiravan Rathinavelhttps://www.blogger.com/profile/04938942531238762824noreply@blogger.com