tag:blogger.com,1999:blog-3537164396670138501.post5552210648272796306..comments2023-09-17T03:49:11.910-07:00Comments on கண்மணி அன்போடு!: கடவுளும் கண்மணியும்! Unknownnoreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-3537164396670138501.post-12414679171593194292013-02-16T06:08:15.922-08:002013-02-16T06:08:15.922-08:00நன்றி :)நன்றி :)Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-19764292275867700312013-02-16T05:42:59.643-08:002013-02-16T05:42:59.643-08:00அருமையான பதிவு.அருமையான பதிவு.S.டினேஷ்சாந்த்https://www.blogger.com/profile/04545792723180480690noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-61391620503680268652012-11-25T22:32:25.515-08:002012-11-25T22:32:25.515-08:00நன்றி விஜயன்,உங்கள் கவிதை வாசித்தேன், அருமை. இதனால...நன்றி விஜயன்,உங்கள் கவிதை வாசித்தேன், அருமை. இதனாலே நான் கூட்டம் இருக்கும் கோயில்களுக்கு வரமாட்டேன் என்பேன் என் அம்மாவிடம், திட்டு விழும் அதற்கும்...

"அமிதி" என்றால் என்ன? உங்கள் கவிதையில் குறிப்பிட்டிருக்கிறீர்களே?Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-20047100028210125242012-11-24T01:08:40.832-08:002012-11-24T01:08:40.832-08:00கடவுள் (எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றின் உள்ளும்...கடவுள் (எல்லாவற்றையும் கடந்து எல்லாவற்றின் உள்ளும் இருக்கும் பொருள்).இங்குள்ள அனுபவ தொகுப்பு உங்கள் அறிவின் பரிணாம வளர்ச்சியை காட்டுகிறது.கடவுள் பற்றி என் வலைப்பூவில் ஒரு கவிதை:
<a href="http://kavithaicorner.wordpress.com/2011/12/10/%e0%ae%95%e0%ae%9f%e0%ae%b5%e0%af%81%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%af%8b%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-63315622651334713242012-11-21T00:29:13.476-08:002012-11-21T00:29:13.476-08:00உண்மை தான்... அடுத்தவருக்காக வேண்டுவது சிறந்தது தா...உண்மை தான்... அடுத்தவருக்காக வேண்டுவது சிறந்தது தான்,மறுப்பில்லை! அது இப்படித் தான் இருக்க வேண்டும் என்றில்லை என்பதே இங்கே கருத்து!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-87761292619488093342012-11-20T22:18:47.894-08:002012-11-20T22:18:47.894-08:00நீங்கள் சொல்லும் கந்த சஷ்டி கவசத்தை ஒரு பிச்சைக்கா...நீங்கள் சொல்லும் கந்த சஷ்டி கவசத்தை ஒரு பிச்சைக்காரனுக்கு அர்பணிக்க முடிந்தால் அது எவ்வளவு பெரிய விஷயம் ! பிறருக்காகச் செய்யும் பிரார்த்தனை என்றும் மகத்தானது ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-18255589003173925592012-11-15T04:48:54.217-08:002012-11-15T04:48:54.217-08:00 Ya, God is everywhere. Thanks christopher.
Ya, God is everywhere. Thanks christopher.
Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-4483454831286294262012-11-15T04:47:36.224-08:002012-11-15T04:47:36.224-08:00ம்ம், கருத்துரைக்கு நன்றி...ம்ம், கருத்துரைக்கு நன்றி...Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-48282847851829352372012-11-14T10:29:15.072-08:002012-11-14T10:29:15.072-08:00They say God is everywhere.. Its true..God is amon...They say God is everywhere.. Its true..God is among every human everywhere. Bible ssys, "You don give anything for God. Give it to poor. when you give him it reaches God". (though I don share bible quotes, to comment here I searched and found the verse. BTW nice postChristopher Jhttps://www.blogger.com/profile/07493705843119053486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-6810644647754697602012-11-13T20:41:22.396-08:002012-11-13T20:41:22.396-08:00உங்களுக்கு ஒரு ஆசிரியர் , எனக்கு என் தாத்தா, பின்ப...உங்களுக்கு ஒரு ஆசிரியர் , எனக்கு என் தாத்தா, பின்புலம் அறியாமல் நாம் எடுக்கும் முடிவு சரியாக இருக்காது என்பதனை தான் ரஞ்சனி அம்மா சுட்டுகிறார் சகோதரி unknownhttps://www.blogger.com/profile/17242526173167163428noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-90238451050027326452012-11-10T21:56:06.219-08:002012-11-10T21:56:06.219-08:00நன்றி அம்மா, இருக்கலாம், புரிந்து கொள்ளலாம் வரும் ...நன்றி அம்மா, இருக்கலாம், புரிந்து கொள்ளலாம் வரும் காலத்தில்.
Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-2679598002214548122012-11-10T01:22:36.585-08:002012-11-10T01:22:36.585-08:00கடவுளையும் துதித்துக் கொண்டு, நம்மால் முடிந்த அளவு...கடவுளையும் துதித்துக் கொண்டு, நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கும் உதவலாம் கண்மணி, அது வேறு, இது வேறு!
வித்தியாசம் புரிய இன்னும் கொஞ்ச காலம் ஆகும் கண்மணி!

மனதில் இருப்பதை அப்படியே சொல்லியிருக்கிறாய்.
அது பிடித்து இருக்கிறது.

வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-1490410490964674662012-11-09T21:59:08.248-08:002012-11-09T21:59:08.248-08:00உண்மை தான்,
"நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ...உண்மை தான்,
"நாம் என்ன நினைக்கிறோமோ அதுவாகவே ஆகிறோம்"
எண்ணங்களுக்கு வலிமை அதிகம் உண்டு.
"Attitude decides one's altitude"

மிக்க நன்றி :)
Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-84560965961623479402012-11-09T21:56:58.263-08:002012-11-09T21:56:58.263-08:00இறைவன் எங்கும் இருக்கிறான், நல்ல விஷயங்களில் எல்லா...இறைவன் எங்கும் இருக்கிறான், நல்ல விஷயங்களில் எல்லாம்.
மிக்க நன்றி ஐயா.Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-80877231626499547932012-11-09T21:55:47.639-08:002012-11-09T21:55:47.639-08:00ஆம், நன்றி மா.ஆம், நன்றி மா.Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-7682301621695553202012-11-09T21:52:15.712-08:002012-11-09T21:52:15.712-08:00எதையும் ஆட்டுவிக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது, மந...எதையும் ஆட்டுவிக்கும் ஏதோ ஒரு சக்தி இருக்கிறது, மந்திரங்கள் (அதாவது ஒலி சப்தம் இவற்றிற்கு) வலிமை உண்டு. இருந்தும் மனதின் வலிமைக்கு தான் மிகுந்த சக்தி உண்டு. உங்கள் மனம் என்ன சொல்கிறதோ அதைக் கேளுங்கள், நினைத்தது நடக்க வாழ்த்துக்கள். ( உங்கள் அம்மாவை சமாதனம் செய்யும் உங்கள் பாங்கு மகிழ்ச்சி) சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-35827536790391146102012-11-09T11:17:21.420-08:002012-11-09T11:17:21.420-08:00அன்பே சிவம்! அன்பே சிவம்! இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-51370912335731931552012-11-09T09:07:08.111-08:002012-11-09T09:07:08.111-08:00பல நூல் படித்து நீயறியும் கல்வி...
பொது நலம் நினைத...பல நூல் படித்து நீயறியும் கல்வி...
பொது நலம் நினைத்து நீ வழங்கும் செல்வம்...
பிறர் உயர்வினிலே உனக்கிருக்கும் இன்பம்...
இவை அனைத்திலுமே இருப்பதுதான் தெய்வம்...

தன் வியர்வையிலும் உழைப்பினிலும் வாழ்வை...
கண்டு தொழில் புரிந்து உயிர் வளர்க்கும் ஏழை...
அவன் இதழ் மலரும் சிரிப்பொலியைக் கேட்டேன்...
அந்த சிரிப்பினிலே இறைவனை நான் பார்த்தேன்...
பாசமுள்ள திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.com