tag:blogger.com,1999:blog-3537164396670138501.post7600711787653096193..comments2023-09-17T03:49:11.910-07:00Comments on கண்மணி அன்போடு!: அன்புள்ளவரே! #1Unknownnoreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3537164396670138501.post-12596997827141937092012-11-28T05:59:53.195-08:002012-11-28T05:59:53.195-08:00நன்றி. உண்மை தான், இன்று நடப்பதை தான் எழுத முயற்சி...நன்றி. உண்மை தான், இன்று நடப்பதை தான் எழுத முயற்சித்திருக்கிறேன்.Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-55487328758784671862012-11-28T05:28:48.571-08:002012-11-28T05:28:48.571-08:00இது உங்களுக்கு உண்மை அனுபவமோ அல்லது கற்பனையோ எனக்க...இது உங்களுக்கு உண்மை அனுபவமோ அல்லது கற்பனையோ எனக்கும் பலருக்கும் அக்கம்பக்கம் அல்லது நண்பர்கள் மூலம் ஏற்படும் ஊசியால் குத்தாமல் குத்தும் வலி.அருமை வாழ்த்துக்கள். ARIVU KADALhttps://www.blogger.com/profile/08851699648797368262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-33761574975177196832012-11-25T22:22:53.709-08:002012-11-25T22:22:53.709-08:00:) அக்காவுக்கு அனுப்பல :(:) அக்காவுக்கு அனுப்பல :(Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-83071360107204238572012-11-25T22:21:58.735-08:002012-11-25T22:21:58.735-08:00:) அப்டியெல்லாம் செஞ்சா சண்டைக்கு தான் வருவாங்க :)...:) அப்டியெல்லாம் செஞ்சா சண்டைக்கு தான் வருவாங்க :)Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-61302735153093575442012-11-25T22:21:03.011-08:002012-11-25T22:21:03.011-08:00மிக்க நன்றி.. @ வரலாற்றுச் சுவடுகள்!மிக்க நன்றி.. @ வரலாற்றுச் சுவடுகள்!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-74780500994993815642012-11-24T03:59:36.681-08:002012-11-24T03:59:36.681-08:00அக்காவுக்கு கடிதம் கிடைத்ததா??...குற்றம் பார்க்கின...அக்காவுக்கு கடிதம் கிடைத்ததா??...குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை!Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-40330044118106625782012-11-22T01:35:33.998-08:002012-11-22T01:35:33.998-08:00தீபாவளிக்கு வாங்குன அந்த 120ய வாசலுக்கு நேர வைச்சு...தீபாவளிக்கு வாங்குன அந்த 120ய வாசலுக்கு நேர வைச்சு விட்டிருந்த அக்கா தன்னால பேசிருப்பாங்கல்லா?<br /><br />கற்பனை காவியம் அருமை!!Thozhirkalam Channelhttps://www.blogger.com/profile/15822119448652906582noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-43827206033401718452012-11-21T11:35:04.551-08:002012-11-21T11:35:04.551-08:00துவக்கம் முதல் இறுதிவரை அருமையான வார்த்தை பிரயோகம்...துவக்கம் முதல் இறுதிவரை அருமையான வார்த்தை பிரயோகம்! MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-14662072756388453232012-11-21T00:27:16.369-08:002012-11-21T00:27:16.369-08:00இருக்கலாம்! சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்! பெர...இருக்கலாம்! சில நேரங்களில் இல்லாமலும் போகலாம்! பெரியவர்கள் என்பதற்காக எல்லா நேரங்களிலும் அவர்கள் சொல்வது சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாதே?Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-7410088666874018072012-11-21T00:25:30.673-08:002012-11-21T00:25:30.673-08:00:) christopher, It's purely an imaginary lette...:) christopher, It's purely an imaginary letter :PKanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-57293612328628946992012-11-21T00:24:22.099-08:002012-11-21T00:24:22.099-08:00அம்மா அண்ணா, அக்காவுக்கு தான் :) அம்மா அண்ணா, அக்காவுக்கு தான் :) Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-65053638639405022072012-11-21T00:23:27.226-08:002012-11-21T00:23:27.226-08:00உண்மை தான் :( நன்றி...உண்மை தான் :( நன்றி...Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-54388976534668872582012-11-20T22:15:26.141-08:002012-11-20T22:15:26.141-08:00சில விஷயங்களில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான...சில விஷயங்களில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டுத் தான் ஆக வேண்டும் ! அவர்கள் கோணத்தில் இருந்து பார்த்தால் அது சரியாகவே இருக்கும் ! இந்திரபோகன் https://www.blogger.com/profile/01592196863492775981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-30162526102434248832012-11-19T09:37:55.861-08:002012-11-19T09:37:55.861-08:00சிரமம் தான்... தீரட்டும்...சிரமம் தான்... தீரட்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-65047931480513216292012-11-19T08:39:53.484-08:002012-11-19T08:39:53.484-08:00Its good but you gonna get black and blue from you...Its good but you gonna get black and blue from your mom...:P Christopher Jhttps://www.blogger.com/profile/07493705843119053486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-38566242415005319952012-11-19T08:25:39.040-08:002012-11-19T08:25:39.040-08:00akkavukaa? aiyoyo :P
pesirunga akka... valapora ...akkavukaa? aiyoyo :P <br /><br />pesirunga akka... valapora konja nalula ethuku pagaiya vera thooki sumanthukittu :)Anonymoushttps://www.blogger.com/profile/10067449386494553956noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-91935805834057519532012-11-19T08:02:36.906-08:002012-11-19T08:02:36.906-08:00தேவையான அவசியமான பதிவு.. இப்போது சிவகாசி போன்ற இரண...தேவையான அவசியமான பதிவு.. இப்போது சிவகாசி போன்ற இரண்டாம் நிலை நகரங்களில் கூட காஸ்மோபாலிடன் நகரங்கள் போல வாழ்க்கை முறை எந்திரத்தனமாக மாறிவிட்டது.. வீட்டிற்கு மட்டும் அல்ல, மனிதர்கள் தங்கள் இதயத்திற்கும் காம்பவுண்ட் சுவர் கட்டிக்கொள்கின்றனர் என்பதை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள் கண்மணி :-)Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.com