tag:blogger.com,1999:blog-3537164396670138501.post8660031348664280733..comments2023-09-17T03:49:11.910-07:00Comments on கண்மணி அன்போடு!: நானும் நார்த் இந்தியனும் #3Unknownnoreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3537164396670138501.post-45626131677354103422013-08-25T11:35:19.785-07:002013-08-25T11:35:19.785-07:00நம் ஊர் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது மிகவும் pos...நம் ஊர் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது மிகவும் possessiveness இருக்கும்... அதே போல் பிள்ளைகளை வெறும் உயிராக மற்றும் பார்க்காமல், குடும்ப பொறுப்பு, கௌரவம், என எல்லாவற்றின் வளர்ந்து வரும் உருவமாக அந்த பிள்ளைகளை பார்க்கிறார்கள்.. என்ன செய்வது? ஆனால் இதுவும் நல்லது தான்.. ஆனால் உண்மையில் மனதைரியம் நம்மவர்களை விட வட இந்தியர்களுக்கு கம்மி தான்.. அதுவும் பெண்களுக்கு ரொம்ப ரொம்ப கம்மி..Sivakasikaranhttps://www.blogger.com/profile/09064201383526167083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-52578534014728433102013-08-25T06:25:54.034-07:002013-08-25T06:25:54.034-07:00நல்ல அனுபவ பதிவு...
தொடர் நாடகம் எடுக்கின்ற எண்ணம...நல்ல அனுபவ பதிவு...
தொடர் நாடகம் எடுக்கின்ற எண்ணம் உங்களுக்கு இருக்கின்றதென்று உங்கள் எழுத்துப் பயிற்சியிலிருந்து எனக்கு தோன்றுகின்றது..தினேஷ் பழனிசாமிhttps://www.blogger.com/profile/06058872499793272013noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-54043802598889085942013-08-25T00:12:39.725-07:002013-08-25T00:12:39.725-07:00நாம் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் வட இந்தியாவில் அ...நாம் பிள்ளைகளை வளர்க்கும் விதமும் வட இந்தியாவில் அவர்கள் வளர்க்கும் விதமும் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறது! நாம் குழந்தைகளை ரொம்பவும் பொத்திப் பொத்தி வளர்க்கிறோமோ என்று இருக்கிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-86437310875867861132013-08-24T21:43:24.801-07:002013-08-24T21:43:24.801-07:00தொடர் பதிவு நல்லாத்தான் இருக்கு... சென்னையில் சந்த...தொடர் பதிவு நல்லாத்தான் இருக்கு... சென்னையில் சந்திப்போம் ...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-15810957169914435062013-08-24T20:20:55.463-07:002013-08-24T20:20:55.463-07:00எனக்கு அந்தப் பொன்னு அதெல்லாம் சொல்லித் தரலயே! :( ...எனக்கு அந்தப் பொன்னு அதெல்லாம் சொல்லித் தரலயே! :(
பதிவு எழுதிட்டு எனக்கு இணைப்பு மின்னஞ்சல் அனுப்புங்க?

:) :) நன்றி!
Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-88860363032804246802013-08-24T20:18:25.939-07:002013-08-24T20:18:25.939-07:00:) அப்படியா, பசங்கள பத்தி எனக்குத் தெரியலையே! ஆனா,...:) அப்படியா, பசங்கள பத்தி எனக்குத் தெரியலையே! ஆனா, ஒவ்வொரு ஊர்ல இருக்க்வங்களும் ஒரு ஒரு மாதிரி தான் இருப்பாங்க இல்லையா? பழக்கம் வேறு வேறா தானே இருக்கும், ஒற்றுமைகள் இருந்தாலும்?

மிக்க நன்றி :) தொடர்ந்து படிங்க நேரம் இருந்தால்!Kanmani Rajanhttps://www.blogger.com/profile/07298777232585652384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-87827937683209944132013-08-24T19:54:37.421-07:002013-08-24T19:54:37.421-07:00உங்களை தனியா எதுவும் செய்ய, எங்கேயும் போக பழகலைனு ...உங்களை தனியா எதுவும் செய்ய, எங்கேயும் போக பழகலைனு சொன்னிங்க, ஆனா ஒவ்வொரு பதிவிலயும் எப்படி இந்த பொன்னு இந்த கோணத்துல வாழ்க்கைய பார்க்குதுனு யோசிச்சதுண்டு, நானும்தான் நார்த் இண்டியன்ஸ் கூட படிச்சேன், 8 பேர் கூட தங்கி சுத்திருக்கேன், இது மாதிரிலாம் எனக்க யோசிக்க தோணலை, ஒருவேளை பசங்க எல்லா ஊர்லயும் ஒரே மாதிரி தான் இருக்கமோ? அதான் வித்தியாசம் தெரியலையா? இந்த தொடர் பதிவு நல்லாருக்கு, வாழ்த்துக்கள்Kathiravan Rathinavelhttps://www.blogger.com/profile/04938942531238762824noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3537164396670138501.post-75005396224289796822013-08-24T19:45:13.726-07:002013-08-24T19:45:13.726-07:00பெப்பர் ஸ்ப்ரே மாதிரி இன்னும் நிறைய பொருட்கள் இருக...பெப்பர் ஸ்ப்ரே மாதிரி இன்னும் நிறைய பொருட்கள் இருக்கின்றன கண்மணி ! ,இது பற்றி ஒரு பதிவு எழுத யோசித்திருக்கேன் !!
//இரண்டு வயசுப் பிள்ளைகள் பேசினால், கல்யாணம், காதல் பற்றி எல்லாம் பேசாமல் இருப்பார்களா?//

:) :)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.com