புதன், டிசம்பர் 07, 2011

மருதாணி செவக்குது.,


 மருதாணி செவக்குது.,
மச்சான் மருதாணி செவக்குது..
மனசுக்குள்ள ஒன்ன வச்சு.,
மருகி நான் வச்ச மருதாணி செவக்குது.,
மாசம் மூனு ஆகிடுச்சு.,
மேலூறு நீ போயி .,
ஆசையா காத்திருக்கேன்.,
சீக்கிரமா திரும்பி வாங்க...
செவந்த கைய புடிச்சுக்கோங்க..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக