சனி, டிசம்பர் 17, 2011

சாக்லேட்!!!


அழுத குழந்தை சிரித்திடும்.,
எச்சில் ஊற ருசித்திடும்.,
காதலிக்கு, சிக்கனமாய்.,
பரிசு கொடுக்க உதவிடும்.,
பிறந்த நாட்கள் என்றாலே.,
பிரியா உறவு ஆகிடும்.,
கிறிஸ்தமஸ் அன்றும்.,
களிப்பூட்டும் !!!

ஐம்பது பைசா
புளிப்பு மிட்டாய் முதல் 
லட்ச ரூபாய் 
சாகோபோலோகி வரை .,
திரவியவான் தொட்டு.,
திண்ணையில் உறங்கும்
மிடியன் வரை.,
எளிதில் கிடைக்கும் ஒன்று.,
எச்சில் ஊறுது எனக்கு!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக