வியாழன், டிசம்பர் 15, 2011

பாத்திரம் காலியானதே!!!
உண்டு உண்டு தீர்த்தேன்.,
பாத்திரம் காலியானது.,

எழுதி எழுதிப் பார்த்தேன்.,
நிறைய நிறைய எழுதி.,
பேனா மையும்.,
என் காகிதக் கட்டும்.,
காலியானது.,

எது வேண்டுமாயினும்
காலியாகலாம்!!!
என்றும்.,
உன்னையும் 
உன் நினைவுகளையும்.,
எழுதும்.,
என் இதயமும்.,
என் நினைவுகளும்..,
என் உணர்வுகளும் .,
குறையாது.,
காலியாகாது!!!

நாளுக்கு நாள் .,
வேகத்தோடு வெடிக்க.,
பொங்கி வரும் எரிமலை போல்.,
என் இதயத் தொட்டியில் 
மூலிகையாக முளைக்கும்!!!
என் இதயம் எரிமலை போல் .,
வெடிக்கும் 
என் இறுதி நாள் வரை!!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக