சனி, டிசம்பர் 17, 2011

ஏந்தெழில்!!!!
உன் வருகைக்காக
வாசம் சேர்த்து நிற்கும்.,
உன் புன்னகைக்காக
பெருமூச்சாய் மணம் பரப்பும்.,
உன் விழிகள் கண்டு
தலை சாய்த்துப் பார்க்கும்.,

அழகு ஓவியமாய்.,
அரும்பும் பூக்கள் 
அவிழ்ந்து விழும்.,
என் ஏந்தெழில்
என் கரம் பற்றும்
அந்திப் பொழுது .,
பொறாமையில் !!!

2 கருத்துகள்: