வியாழன், டிசம்பர் 22, 2011

முரண் --- காலணி :
ஏழையிடம் 
---> வறுமைக் கோடு!!!

மத்திய வகுப்பிடம் 
---> பாதுகாப்பு!!! 

செல்வந்தனிடம் 
---> பகட்டு!!!!

கோவிலின் வெளியே.,
---> திருட்டு!!!

1 கருத்து:

  1. வியாபாரியிடம் விற்பனை...
    விலங்குக்கு மரணம்...
    மண் பாத நாடுகளுக்கு எல்லை

    இல்லாதவனுக்கு பாதமே!!

    பதிலளிநீக்கு