புதன், டிசம்பர் 07, 2011

பட்டாம்பூச்சிக் கனவுகள் கொண்டு வா!!!!கனவில் கூட.,
அழுகை எனக்கு வேண்டாம்.,
அற்புதமாக.,
அன்போடு நீ சிரிக்க.,
அழகாய் அதை நான் ரசிக்க.,
ரோஜா இதழ்கள்
நம் மீது மழையாய்ப் பொழிய..
பட்டாம்பூச்சு பறக்கும்.,
இன்பத்தில் நனையும் கனவுகளோடு..,
ஈர இரவுகள் கொண்டு வா.,
என் அன்பே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக