புதன், டிசம்பர் 07, 2011

கருவறைப் பூக்களின் சபதம்!!!கண்கள் கூட திறக்காமல்.,
கருவறைக்குள் இருக்கிறேன்.,
கருணை உள்ளம் .,
தாய்மையின் இலக்கணமாம்?
கருவறைப் பூவாக.,
பூத்து நிற்கும் என்னை..
பெண்மை என்ற காரணத்தால்...
நீயே கசக்கினாயே...
அம்மா....

கருகிக் கொண்டு இருக்கிறேன்.,
உன் கருவறைக்குள்.,
சபதம் செய்கிறேன் .,
அடுத்த பிறவியிலேனும்.,
ஆணாகப் பிறந்து.,
ஆசை முத்தம் பெறுவேன் உன்னிடம்..!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக