திங்கள், அக்டோபர் 01, 2012

குறுஞ்செய்தி!

sms
இரவும் பகலும்,
அவள் அவனுக்கும்,
அவன் அவளுக்கும்,
அனுப்பிடும் தூது!

குரல் கேட்காமலே,
காதல் பெருகிடும்,
அற்புதம் இங்கே!

"குட் மோர்னிங்" தொடங்கி
"குட் நைட்" வரை,
ஓயாது "பீப்" ஒலி இங்கே!

எல்லாம் இருந்தும்,
இரு வரிகளில்
இறந்து கிடக்குது
ஆங்கிலமும் தமிழும்!

இவர்கள் காதல்
வளர்ப்பதர்க்காய்!

18 கருத்துகள்:

 1. நன்றி தொழிற்களம், நன்றி கிறிஸ்டோ

  பதிலளிநீக்கு
 2. விடாமல்
  ஒலிக்கும்
  அலைபேசியின்
  பீப் சத்தம்
  காதலின்
  இதய துடிப்பென
  கொள்வோம்

  பதிலளிநீக்கு
 3. ம்ம் கொள்ளலாமே! தங்கள் கருத்துக்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 4. /// எல்லாம் இருந்தும்,
  இரு வரிகளில்
  இறந்து கிடக்குது
  ஆங்கிலமும் தமிழும்! ///

  உண்மை வரிகள் சகோதரி...

  பதிலளிநீக்கு
 5. தொழிற்களம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை... Follower ஆகி விட்டேன்... நல்ல நல்ல சிந்தனை பகிர்வுகள் பல...

  தொடர்கிறேன்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 6. u r rite bt wat 2 do wrld s lik tat
  cnt chg ppl :)
  btw I loved it

  பதிலளிநீக்கு
 7. இவங்களுக்கு செல்போன் பில்லு எம்புட்டு ஆகும்?

  #சும்மா ஒரு டவுட்டு! :)

  பதிலளிநீக்கு
 8. தற்கால காதல் தூதுவன்...
  SMS !

  பதிலளிநீக்கு
 9. /*இரு வரிகளில்
  இறந்து கிடக்குது
  ஆங்கிலமும் தமிழும்*/
  அருமை சகோ.ஏதோ ஒரு வகையில் என்னை குத்தி காண்பிப்பது போலே இருந்தது, இப்பொழுதெல்லாம் அப்படி இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. :) :) நான் யாரையும் குத்தலப்பா!
   கருத்துக்கு நன்றி...

   நீக்கு