ஞாயிறு, ஜூன் 26, 2011

வேண்டுகிறேன் தனிமையில்....


தனிமையை உணரும்,
தருணம் மட்டும்,
தன்னாலே என்னுள்,
நுழைகிறாய்...

தவிப்பைத் தந்து,
தனிமையில் கொன்று,
தாமரை நீர் போல்.,
தீண்டினாய்...

மறுக்க மறுக்க,
மீட்க முடியாமல் 
 நினைக்கிறேன்...

மீண்டும் ஒருமுறை ,
வேண்டிக் கேட்கிறேன்,
வேண்டாம் இந்த
மரண ரணம்.....


என்னிடம் வந்திடு,
என்னுயிரே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக