சனி, ஆகஸ்ட் 13, 2011

போடா அண்ணா
அம்மா கிட்ட சண்ட போட்டு ,
அப்பா கிட்ட திட்டு வாங்கி,
அழுதுட்டே இருந்தப்போ,
அண்ணா வந்து செல்லமா பேச,
அழுதுகிட்டே நான் சொன்னேன்,
 " போடா அண்ணா"

ஆசையா வாங்குன ,
அல்வாக்காக சண்ட போட்டு,
அடி வாங்குனப்போ,
அடிச்சு சொன்னேன் ,
"போடா அண்ணா"

எத்தன தடவ சொன்னாலும்,
எப்பவும் சண்ட போட்டு ,
திட்டு வாங்கணும்,
"போடா அண்ணா" ..... :)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக