சனி, ஆகஸ்ட் 13, 2011

நட்பே உன்னை ஆராதிக்கிறேன்...
உயிரின் ஒவ்வொரு துளியும்,
உறவின் ஒவ்வொரு நொடியும்,
உண்மை நேசம் செய்தோம்...

கனவுகள் கண்டு,
கற்பனை செய்து,
நிஜமாய் நடந்திட,
நாளெல்லாம் உழைத்தோம்...

சோகமும்,
சொந்தமும்,
வாட்டிய போதும்,
தோள் தந்து,
தூக்கிவிட்ட,
நட்பே உன்னை ஆராதிக்கிறேன்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக