புதன், நவம்பர் 09, 2011

கதை பேசிய காலங்கள் :♥ கண்ணோடு கண் பார்த்து.,
காலம் கடப்பது அறியாமல்.,
நீயும் நானும்.,
நீண்ட நேரம் பேசிய
கதை எல்லாம்.,
கனவாகிப் போனதால்.,
கலங்கவில்லை நான்.,

♥ கை கோர்த்த நீ.,
கரம் உதற.,
கதறவில்லை நான்.,

♥ இன்றும்.,
கதை பேசுகிறேன்.,
உன் நினைவுகளோடு.,
நிலவுடன்...
பிரியா உறவு.,
நிலவு....


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக