சனி, நவம்பர் 19, 2011

கண்ணாடி உறவுகள் :அழகாய் உருவம் பார்த்து நின்றேன்.,
ஆயுதமாகப் புயல் வீசி உடைத்தாய்.,
இம்சித்துக் கொள்ளேன் என்னை.,
மீண்டும் ஒன்று சேர்த்து..
உருவம் பார்த்து..

உடைத்தது உடைத்தாய்...
உருகாதே மீண்டும் வந்து.,
கரம் கோர்க்க மாட்டேன்..
உறுதியாக...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக