ஞாயிறு, டிசம்பர் 18, 2011

பயம்!!!கார் மேகம்
காணும் போதெல்லாம் .,
கருப்பு பூதம் போல் தெரிகிறது!!
கசப்பு அனுபவம் தருகிறது!!!

சிறு வயதில் யாரோ ஏமாற்றினார்கள்.,
" சின்ன அரக்கன் சீனி தின்னா .,
மேகத்த கிழிச்சிட்டு வந்து.,
கடத்திட்டு போவான்னு.,"

அன்று முதல் அலறல் தான்.,
தினமும் இரவில்.,
திடுக்கிட்டு எழுகிறேன்!!!

வயது ஆனது பதினெட்டு.,
வயதுக் கோளாறு வந்ததோ இல்லையோ.,
பயத்தில் கோளாரானது வாழ்க்கை!!!
கவனமா கேளுங்க.,
"பூச்சாண்டி கதை கட்டி.,
பிள்ளைகளை ஏமாத்தாதீங்க" :(
அனுபவம் பேசுது...
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக