செவ்வாய், டிசம்பர் 27, 2011

ஆனந்த கீதம்!!!அந்தப் பேருந்துப் 
பயணத்தில்.,
சிறு தூறல் 
தருணத்தில்!!!

நெஞ்சம் கலைந்ததே...
காதல் கனிந்ததே...

எந்தன் நெஞ்சத்தின்
ஓரத்தில்.,
இசைவெள்ளம்
ஓடத்தில்.,

நீயும் மிதக்கவே...
கண்கள் சிரிக்கவே...!!!

பார்த்த பார்வை.,
பேசிய வார்த்தை .,
காதல் என்று சொன்னாயே!!!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக