வியாழன், ஜனவரி 05, 2012

வேண்டேன்!!!தொலைந்து போன கனவுகளையும்;
தொலைத்துப் போன கனவுகளையும்,
மறந்து போன பின்பும்;
மௌனமாய் புன்னகைக்கும்,
உந்தன் நினைவுகள்,
ஊமையாய் உயிருள்ளே!!!


நின்னை வேண்டேன்.,
நின் நினைவுகள் மட்டும்.,
நிரந்தரமாய்ப் போதும்!!!
நின்னை வேண்டேன்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக