வெள்ளி, ஜனவரி 06, 2012

முடிவுகள்!!!


பரிட்சைக்கு முன் தினம் 
பத்து மணி,
படுத்து விட்டேன்!!!
முடிவுகள் இன்றாம்,
முகம் கழுவி
விழித்திருக்கிறேன்!!"கடவுளே..
தேரிடனும் பலமா!!!"
இணையத்தில் வரும்
இன்றைய முடிவுக்காக,
கணினியின் முகம்
பார்த்து,
காத்திருக்கும் இரவுகள்
மட்டும்
கடவுள் கண்ணுக்கு
நெருக்கமாய் இருக்கிறார்!!

1 கருத்து:

  1. காதலி வார்த்தையும்
    தேர்வின் முடிவும்... நம் வாழ்வோடு நிறைய விளையாடிவிட்டது

    பதிலளிநீக்கு