ஞாயிறு, ஜனவரி 15, 2012

திறமைகள் அழகாகும் தருணம்!!!

Image courtesy:
My Friend Priya's Hand work
as a gift to her mom!!

நாட்டியம், இசை,
ஓவியம், கவிதை,
நடிப்பு, நகைச்சுவை...
கலைகளின் எண்ணிக்கை 
கை விரல்களால் 
எண்ண இயலாது!!

கலைஞனின் திறமைகள்,
கரை சேரும் அற்புதத் தருணம் 
கருவறை சொந்தமோ,
வழி வந்த பந்தமோ,
இறுதியில் கைபற்றும்,
இணைப்போ!!

நம் பிரியமானவருக்காக,
நேசத்தோடு நேர்த்தியாய்
நுணுக்கம் சேர்த்து 
செதுக்கும் பொழுதே,
திறமைகள் அழகாகின்றன!!! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக