சனி, ஜனவரி 28, 2012

டா !!!


    போ"டா" வா"டா" போடுவது,
        மரியாதை குறைவு,
         நினைத்திருந்தேன்
            நேற்று வரை!!! 

    நீ "போடா னு சொல்லு"
         கேட்ட போது தான்.,
           "டா" வில் உள்ள ,
      காதல் உணர்ந்தேன்...!!! 

     "ச்சிப்  போடா.."
       நான் சொல்ல,
               நீ மகிழ,
     நூறாயிரம் முறை 
  நேசத்தோடு சொல்ல
 விழைகிறேன், "போடா!!!" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக