அதிகாலையில் சேவல் கூவ,
![]() |
இன்று காலை, என் வீட்டில், கணபதி ஹோமம்!!! |
அனுமதிக்காமல்!!
இரண்டு மணிக்கே துயிலெழுந்து,
தீபம் ஏற்றித் துவங்கினோம்!!
--- கணபதி ஹோமம்!!!
உண்ணும் பண்டம் அனைத்தும்.,
தீயிலிட்டோம்!!
"பொங்கல்,
புளியோதரை?!!"
புளியோதரை?!!"
இதை எல்லாமா யாகத்தில் போடுவர்?!!
ஒரு வேளை உண்ண வழியின்றி,
ஒரு கோடி பேர் இருக்கும்
ஒரு தேசத்தில்.,
உணவைத் தீயிலிட்டு,
வழிபடும் முறை,
தேவைதானோ?
" தேவை இல்லை!!! "
பளீரென மனம் சொன்னாலும்,
அம்மா அப்பாவின்
ஆணை (ஆசை.,)
வேறு வழியின்றி,
தீயிலிட்டேன்!!!
"பொங்கலும் புளியோதரையும்!!!"
தீயிலிட்டேன்,
என் எண்ணங்களையும்.,
எதிர்ப்பையும்.,
வாய் பேச இயலா.,
அப்பாவி இந்தியப் பெண்ணாய்!! :'( :(
awesome thoughts....
பதிலளிநீக்குTheeyilittom...
-Dee..
அருமைப் பதிவு வாழ்த்துகள்
பதிலளிநீக்கு@ Dee : thanks
பதிலளிநீக்கு@ Dhanasekaran : நன்றி...
பதிலளிநீக்கு