தூரத்தில் தொடங்கி,
என் வீட்டு முற்றம் சேர்ந்து,
ஏனோ சொல்லாமல் சொல்லுது,
பேசாமல் பேசுது,
சீற்றமாய் சில நேரம்,
சுகமாய் சில நேரம்!!!
கனவில் தொலைந்த,
பொக்கிஷம் கொஞ்சம்,
பாவங்கள் கொஞ்சம்,
அடித்து வருது,
ஆறுதல் பேசுது,
அடிமனம் வதைக்குது!!!
ஈரமாய் பேசி,
என் இதயம் நனைக்குது,
சோகத்தில் வரண்டேன்,
தாகம் தீர்த்தது,
சந்தோஷம் அடைந்தேன்,
சுனாமி ஆனது !!!
இனிப்பான நரகம்,
இந்தக் காதல் புயல்!!!
என் வீட்டு முற்றம் சேர்ந்து,
ஏனோ சொல்லாமல் சொல்லுது,
![]() |
புயல்!!! |
சீற்றமாய் சில நேரம்,
சுகமாய் சில நேரம்!!!
கனவில் தொலைந்த,
பொக்கிஷம் கொஞ்சம்,
பாவங்கள் கொஞ்சம்,
அடித்து வருது,
ஆறுதல் பேசுது,
அடிமனம் வதைக்குது!!!
ஈரமாய் பேசி,
என் இதயம் நனைக்குது,
சோகத்தில் வரண்டேன்,
தாகம் தீர்த்தது,
சந்தோஷம் அடைந்தேன்,
சுனாமி ஆனது !!!
இனிப்பான நரகம்,
இந்தக் காதல் புயல்!!!
புயல் என்ற உவமை சாலத் தகும்...
பதிலளிநீக்குசிலருக்கு மழையாகும் வேளையில்
பலருக்கு மரணமாகும் காதல் புயல்
மிக்க நன்றி..
பதிலளிநீக்கு