திங்கள், ஜூன் 18, 2012

காதல் ரோஜா #1

பதில் சொல்லடி என் காதலி!

நான் என்ன உன் கூந்தல் ரோசாவா?
வீசி எறிந்ததும்,
வாடிப் போனேனே!

உன் கால கொலுசா?
கழற்றி விட்டுவிட்டாய்,
சிரிக்க மறந்தேனே!

பதில் சொல்லடி,
இல்லை என்று,
என் நாட்கள் நீளட்டும்,
ஜீவன் வாழட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக