புதன், ஜூன் 20, 2012

காதல் ரோஜா #4

சிவப்பு ரோஜா,
காதல் சொல்லுமாம்,
ஏனோ,
என் காதலை மட்டும்,
சொல்ல மறுக்கிறது!

என்னைப் போலவே,
உன்னைப் பார்த்ததும்,
பேச மறுக்கிறது!

காதலில் கண்களின்,
பாசை புரியுமாம்,
ஏனோ,
உன் கண்கள் மட்டும்,
புரியா மொழி பேசுது!

தமிழைப் போலவே,
இனிப்பாய் இருந்தும்,
புரியாமல் படுத்துது!

சாமத்தில் மல்லிகை,
பூத்து நிற்குமாம்,
ஏனோ,
என் இதய மல்லி,
வாடி வதந்குது!

உன்னை எண்ணியே,
இரவைப் பார்த்ததும்,
ஏங்கித் தவிக்குது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக