புதன், ஏப்ரல் 10, 2013

நேரமே இல்லையே!

யாராவது என்னைத் தேடினீர்களா? இல்லையா? :( ஆமாவா? :) சரி, தேடினீர்கள் என்றால் உங்களுக்கு ஏன் இந்த வாரம் எதுவும் எழுதவில்லை என்று ஒரு செய்தி.

நிறைய படிக்க வேண்டி இருக்கிறது! இரண்டு வாரம் விடுமுறை விட்டார்கள் அல்லவா கல்லூரிக்கு, ஏன் என்று தான் உங்களுக்குத் தெரியுமே. இப்போது, எல்லாம் சேர்த்து நிறைய படிக்க வேண்டி உள்ளது.

ஆக, இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு மேல், நான் பதிவு போட வர இயலாது. புரிகிறது, "நீ எல்லாம் எழுதலனு யாருமா கேட்டா", இப்படி நீங்கள் சொல்வது எனக்குக் இங்கே வரை கேட்கிறது.

இருந்தாலும், எழுதுவது என்று வந்துவிட்டால், எழுதிவிடவேண்டும் தானே???!!! (தலை சுத்துதோ?) சரி, இதனால், கம்பெனி சொல்ல வருவது என்ன என்றால், இன்னும் சிறிது நாட்களுக்கு பதிவுகள் இட நேரம் இருக்காது என்று நினைக்கிறேன். அவ்வளவே. சரி போய் நீங்க பழைய பதிவ எல்லாம் சமத்தா படிங்க பாப்போம். :)

4 கருத்துகள்:

 1. விடுமுறையை சிறப்பாக மகிழ்வுடன் கொண்டாட வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விடுமுறையா? அட, விடுமுறை எல்லாம் எனக்கு இப்போ இல்லங்க!

   நீக்கு
 2. ஹா ஹா ஹா நல்ல படிங்க... நேரம் இருக்கும் போது பதிவு எழுதுங்க....

  பதிலளிநீக்கு