Beauty வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்! நொறுங்கிப் போகச் செய்தாய், நன்றாக இல்லை என்றாய், ஆனால், யார் நீ கணிப்பதற்கு, நீயே குறைகளோடு இருக்கையில்? உன்னிடம் நிறைய இருக்கிறது, நீ மாற்றிக் கொள்ள வேண்டியது! ஆனால், நான் என வருகையில், வேறு யாராகவும் நான் இருக்கமாட்டேன்! நான் அழகு தேவதை அல்ல, ஆனால் நான் அழகி தான்! உனக்கு உரிமை உண்டு, அழகான வாழ்க்கை வாழ! யார் சொன்னது? யார் சொன்னது, நீ முழுமை இல்லை என்று? யார் சொன்னது, நீ லாயக்கில்லை என்று? யார் சொன்னது, நீ மட்டும் தான் காயப்படுத்துகிறாய் என்று? நம்பிடு என்னை, அழகின் விலை அதுவே, யார் சொன்னது நீ ஒயிலாக இல்லை என்று? யார் சொன்னது நீ அழகாக இல்லை என்று? யார் சொன்னது? இது சற்று வேடிக்கை தான், வேறு எதுவும் வேடிக்கையாக இல்லை, நீ மட்டும் வேடிக்கையோ? நீ புரியவை உன்னை அவர்களுக்கு! அவர்கள் உண்மையை மறைப்பார்கள், அது வெளிச்சத்தைக் காணாத, ஒரு கலை போன்றது! உன்னை விண்மீன்களுக்கு கீழே வைத்து, வானத்தைத் தொட, விடவேமாட்டார்கள்! நான் அழகு தேவதை அல்ல, ஆனால் நான் அழகி தான்! உனக்கு உரிமை உண்டு, அழகான வாழ்க்கை வாழ! ய...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!