கண்மணி யாரிவள் !?!


நிலா அரசனின் மகள்;
நீல வானின் நிழல்;

நிலம் பார்த்து நடப்பேன் ,
நாணத்தோடு சில நேரம் ;
உரக்கப் பேசி ,
உயரம் சேர்வேன் சில நேரம்;

சிரித்துக் கொண்டே.,
சுற்றி வரும்.,
சிறகடிக்கும்.,
வண்ணத்துப் பூச்சி நான்!!

எட்டிப் பிடிக்க.,
எட்டா வானவில் நான் தான்!!!நேசமாய் என்றும்.,
வார்த்தைகள் உதிர்க்க.,
விருப்பம் உண்டு .,

கண்ணீர் சிந்தும்.,
கண்கள் கண்டு!

      கண்மணி அன்போடு     

29 கருத்துகள்:

 1. Sema !
  Kaneer sinthum Kangal kandu...
  got some incredible talents.. loved it !

  பதிலளிநீக்கு
 2. Took me half an hour to read, but romba nanna irukku! :D

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் கண்மணி,
  //
  ஒரு பட்டாம்பூச்சி நெய்த பூ போல உள்ளது தங்கள் வலைப்பூ(blog).
  //

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. பதில்கள்
  1. கவிதைக்குக் காவலன் அவசியமோ?

   நீக்கு
 6. oli veesum
  un nilavu ponra
  mugavetai pola
  un kavithai
  padaipukalum
  oli vesatum.
  all the best...........

  பதிலளிநீக்கு
 7. un peyar
  tamil mozhilin
  kavithaikala?
  illai
  kaviyangala?
  ivalavu
  arputhamaga irukirathey!

  பதிலளிநீக்கு
 8. ஆடம்பரம் என்பது
  நாம் தேடி கொள்ளும்
  வறுமை!
  சிக்கனம் என்பது
  நம்மை தேடி வரும்
  செல்வம்!

  பதிலளிநீக்கு
 9. உன்னுடைய கவிதைகளை கவி குயிலும் கவி பாடுகிறதே. vickybkr@gmail.com

  பதிலளிநீக்கு
 10. கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி.8/20/2012 12:27 முற்பகல்

  உங்கள் கவிதைகள் கண்டேன், நன்றாக இருந்தது, தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.
  நானும் சிவகாசிக்காரன்தான்,
  மூன்று சிறுகதைத் தொகுப்புகளும்
  இரண்டு கவிதைத் தொகுப்புகளும்
  ஒரு கைக்கூ தொகுப்பும் எழுதியுள்ளேன்.
  orukavithai.comல் எனது கவிதைகள் உள்ளன,
  மேலும் http://kandhagapookal.blogspot.in பிளாக்கிலும் உள்ளன.

  இப்போதைக்கு ஒரு கைக்கூ

  லாரி ஏறி
  செத்தது
  நதி,

  என்றும் தோழமையுடன்
  கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி.
  சிவகாசி.
  98435 77110
  kandhagapookalsreepathy@gmail.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கு மிக்க நன்றி ஸ்ரீபதி அவர்களே.
   நீங்களும் சிவகாசிக்காரர் என்பதில் மகிழ்ச்சி.
   உறுதியாக தொடர்ந்து எழுதுவேன். ஊக்கத்திற்கு நன்றி :)

   கண்மணி அன்போடு.

   நீக்கு
 11. வணக்கம்
  தங்கள் வலைப்பதிவு மிக அருமை
  என்னுடைய புதிய வலை பதிவு ( blog ) .
  என் கவிதுளிகளின் தொகுப்பு இங்கே ,
  வாசிக்க இங்கே சொடுக்கவும்
  http://kavithai7.blogspot.in/
  புது கவிதை மழையில் நனைய வாருங்கள்
  நீங்கள் தமிழர் என்ற பெருமிதத்துடன்
  என்றும் அன்புடன்
  செழியன்.....

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் பதிவுலகமே...
  நான் தமிழ் நண்பர்கள் இணைய தளத்திலே நடந்து கொண்டு இருக்கும் பதிவு போட்டியில்
  பங்கு பெற்று தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...என்ற ஒரு கவிதை எழுதி உள்ளேன்.
  நீங்கள் எனக்கு அந்த தளத்தில் சென்று வாக்களித்து வெற்றி பெற உறுதுணையாக இருக்கும் படி வேண்டுகிறேன்.

  நீங்கள் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.
  தமிழ் மண் எடுப்போம்,தமிழீழத்திலே ...

  என்னுடைய வலைப்பூ
  http://kavithai7.blogspot.in/

  என்றும் அன்புடன்
  செழியன்

  பதிலளிநீக்கு
 13. கண்மணி, நன்றாக எழுதுகின்றீர்கள், வாழ்த்துக்கள்.
  உங்கள் வலைப்பதிவை அழகாக மாற்றினால் மேலும் அருமையாக இருக்கும்,

  நான் பதிவு உலகின் ஒன்றரை மாத குழந்தை தான்,
  உங்கள் வலைப்பதிவை என் வலைப்பூ போல மாற்ற நினைத்தால் ஆலோசனை தருகிறேன்,

  என் வலைப்பதிவு :
  kavithai7.blogspot.in
  நான் உங்களுக்கு ஒரு மின்அஞ்சல் செய்துள்ளேன்,

  நன்றி

  பதிலளிநீக்கு
 14. மிக்க நன்றி செழியன்,
  வலைப்பூவை அழகாக வடிவமைக்க முயல்கிறேன்.

  பதிலளிநீக்கு
 15. Indha Varigal Silla idangalin enku udhavum pola...ennavalai varnika....aanaal apadi yaarum illadhadhal tamizhil thaaiyai vrnika virumbukiren...

  பதிலளிநீக்கு
 16. உங்கள் கவிதை மிகவும் அழகாக உள்ளது

  பதிலளிநீக்கு