முந்தைய பாகங்கள்: காதலி காதலி! #1 | #2 | #3 | #4 | #5 | #6 | #7 | #8 | #9 | #10 | #11 | #12 | #13 | #14 | #15 | #16 | #17 முரளி தன் தந்தையின் தோளில் சாய்ந்து இருந்தான். அவனுக்கு முன் சுவரில், ரேணுகா ஊருக்குக் கிளம்பும் முன் வாங்கித் தந்த ஓவியம் தொங்கிக் கொண்டு இருந்தது. ----------------- முரளி தில்லிக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தினம். விரைவாகக் கிளம்பிக் கொண்டு இருந்தாள் ரேணுகா, "சீக்கிரமாப் போய் வாங்கிட்டு வந்துடனும்.. நல்ல பரிசா வாங்கிட்டு வரணும் முரளிக்கு புடிக்கணும், என்ன வாங்கறது... சரி கடைல போய் நல்லதாப் பாத்து வாங்கலாம்.." எண்ணியவாறே வீட்டை விட்டு வெளியே வந்தாள் ரேணுகா. அது சென்னையில் பிரபலமான, பரிசுப் பொருள் விற்பனை செய்யும் இடம், உள்ளே நுழைந்தாள் ரேணுகா. அழகழகாக வித விதமாக இருந்தன பரிசுப் பொருள்கள். பெரும்பாலும் எல்லாப் பொருள்களு...
வானவில்லின் வண்ணம் கொண்டு, நான் வரைந்த வெள்ளைக் கடிதங்கள்!